ennaval parvai

uyarntha வைரக்கற்கள்
தெறித்திடும் நீலம்போல்
unthan kangalin karuvizhigal
tharum paarvaiyil ஒளி katraikal
en நெஞ்சைத்தாக்க en vasam
இழந்தேனடி naan
un kaadhal kaithiyaaga
Written : vasavan-தமிழ்பித்தன்-வாசுதேவன (26-Feb-19, 4:47 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே