meendum sirakkul

aatril neeradi அரைத்த manchal poosi
aaradik koonthalil பிச்சிப்பூச் soodi
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் kiramaththu alagu theyvathaigal

purakkadaiyil மலர்களிடம் மனம்திறந்த uraiyadal
முன்கட்டு vasalil ettumvarai parvai urasal
sannal திரையிடையே vinveli அலசல்
naarpura அகழிக்குள் nakarnthathu ivargal vaazhkkai

viyaalan santhai velli ஐய்யனார்கோவில்
aandirkku orumurai varum ஊர்த்திருவிழா
avvappothu kittum நிபந்தனை பரோல்கள்
athaithaandi விரிந்ததில்லை இத்தேவதைகளின் siragukal

மாற்றங்களின் ஏற்றங்களால் theyvathaigal sirakadikka
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் arangera
vakira மிருகங்களால் வன்கொடுமைகள் நடந்தேற
siragukal arubattu meendum koottukkul முடங்கின!

கவிதாயினி அமுதா பொற்கொடி
Written : வை.அமுதா (1-Mar-19, 8:02 am)
Added : Amutha Ammu


புதிதாக இணைந்தவர்

மேலே