antha oru naal

பேசியேத் தீர்ந்தச் sila இரவுகள்...,
பேசாமலும் தீர்ந்தது,
en manathai vittu neengaatha antha oru நாளாக...,
vizhiyodu vayili பேச...!
vaaymozhi varthaigal anaitthum ஊமையாக...,
avan வசமானேன் அன்று...!!
Written : நதி (1-Mar-19, 3:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே