uttami

uchi மோர்ந்தாள்!
sinungal ரசித்தாள்!
andharanga amirtham தந்தாள்!
வலியில் sugam கண்டாள்!
vaari அணைத்துக் கொண்டாள்!
munthaanai Boy விரித்தாள்!
en vaasam பூசிக்கொண்டாள்!
iravugalin thollai பொறுத்தாள்!
eerathil meni குளித்தாள்!
muththathil nanaiya வைத்தாள்!
mothatthil ninaivalae urugip போனாள்!
உதிரத்தால் உயிரேற்றிய uttami thaay...
Written : சிந்தை சீனிவாசன் (5-Mar-19, 11:41 am)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே