makalir thinam

வெளிர்ந்து pona
uchi neram
meendum... meendum
yetho oru எண்ணாக
ஆறாகவோ..
ஜந்தாகவோ...
தாயமகாவோ..
உருட்டப்படும் தாயக்கட்டை

endro மரப்பலகையில்
varaintha kattangal
intrum ஆணிச் சுவட்டினை
வெளிக்காட்டியபடி...

கூட்டலும்...
கழித்தலும்...
வகுத்தலும்..
saathaaraNamaaka

pakkaththu veettu
பாமரன் muthal
மச்சுவீடு
mainar varai
அலசப்படுகிறார்கள்...

thayam விழுந்தபோது
thanneer kathaigalum
kanneer kathaigalum
avargal ulagamaga
antha anthaிசாயும் neratthil
ஆதவனின் ooyvu neratthil
avarkalin ADUPADI velaigal
ஆரம்பமாகின்றன...

avarkalin ulakam
ADUPADI மட்டுமேயாகிட
entha thinam
entha niram poosik kondu
entha peyarai vaitthuk kondu
vanthal yenna...

தாயத்தினை yaar உருட்டுவது
avarkalin ulakam
ADUPADI தாண்டிட...?
Written : சா.மனுவேந்தன் (7-Mar-19, 8:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே