pen

sila samayangalil
thaayaagi போனவளுக்கும் தளர்வுண்டு
sagothariyaai பிறந்தவளுக்கும் சங்கடமுண்டு
thozhiyaai சிரிப்பவளுக்கும் தோல்வியுண்டு
kaadhaliyaai இருப்பவளுக்கும் காயமுண்டு
thaaramaai வந்தவளுக்கும் தயக்கமுண்டு
magalaai வளர்பவளுக்கும் மறதியுண்டு

pilaikal IRUNTHALUM
pidithamana kavithaiyaay
vaasikkum bodhu
inippathu பெண்ணிணமே...

uruvangal வேறானாலும்
பிரதிபலிப்பு ontrai...

pengalin
ennangalaium உணர்களையும்
mathikka vENtum entra
கட்டாயமல்ல,
ivaigal iruppathai
maranthidaatha samoogam mattumae
AVALATHU தேடலில்!!!

@ஸ்ரீதேவி
Written : ஸ்ரீதேவி (8-Mar-19, 11:37 am)
Added : srimahi


புதிதாக இணைந்தவர்

மேலே