tholainthu pona vaazhkkai muraigal

#தொலைந்து pona vaazhkkai முறைகள்..!

kili pesum kuil paadum
keethangal kaathil vizhum
athikalai இன்பமெல்லாம்
kanaamal ponaதடி
மரமிருந்த idamellam
maati veedum ஆனதடி...!

சாணமிட்ட vaasalவெளி
மஞ்சளிட்ட நிலைக்கதவு
neenda nadai vaasal
நிலவிறங்கும் நடுக்கூடம்
மாடங்களும் திண்ணைகளும்
thedi engu செல்வதடி..?

பல்லாங்குழி அஞ்சாங்கல்லும்
தாயக்கட்டை சோழி endrum
thozhiyudan aadiyathu
ninaivinil நிற்குதடி - indru
tholaikatchi Kanini ellam
nammai sirai வைத்ததடி...!

தாத்தன் appan பேரனென்றும்
atthai maaman maami endrum
koodi undu vaazhntha sanam
திசைக்கொன்றாய் ponaதடி
kaipesi பேச்சினிலே
nizhal inbam காணுதடி..!

கேப்பை kambu இல்லாம(ல்)
noynodi சேர்ந்ததடி
maraNiththu ponaாலும்
thukkam or nalil தீருதடி
அந்நாளின் NINAIVELLAM
indruம் nenchil வாசமடி..!

#சொ.சாந்தி-
Written : சொ.சாந்தி (11-Mar-19, 9:21 am)
Added : C. SHANTHI


புதிதாக இணைந்தவர்

மேலே