jathi

(இது oru unmai sambavam , sinthika ,சிரிக்க )

en manaivikkum veettu வேலைக்காரிக்கு
idaiyaay indru nadantha oru சம்பாஷணை :

enmanaivi: yendi கல்யாணி, un paiyanukku
innum kalyaanam ஆகலனு kovil
கோவிலைப் poy வேண்டிக்கொள்கிறாய்
namma ethir veettu முனியம்maa ponnu
பளிச்சுனு irukku paarkka , படிச்சிருக்கு
பதவுசா appappa ammavuku vanthu
வேலைல uthavi செய்யுது…..un veettu
பக்கம்தான் வாசிக்கறாளாம்….. en ava
pennai un maganukku ஒத்துப்போனா katti
koden'...………

கல்யாணி (எங்க veettu வேலைக்காரி) amma nee solrathu
aththanaiyum sarimma …..ponnu nalla irukku
படிச்சிருக்கு velaikku போவுது …...AANA
AANA...…

en manaivi : enனடி இழுக்கற…. enன AANA ……….

கல்யாணி : amma அதுvanthu naanga எம்.பீ.ஸீ maa avaங்க
enkalukku கீழங்க ……. எஸ்,ஸீ nga….அதனால
ஒத்துப்போகாதுmaa ..

( intha paechai ottu ketta naan அதிர்ந்தேன் …… jaathigal illaiyadi
PAPPA enறான் oru kavingan …..இன்னொருவன் jathi irandozhiya
verillai enறான்……… நடைமுறையில் jathiயின் ஆணிவேர்
எங்கிருக்கிறதென்று yaararivaar ?)
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Mar-19, 4:56 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே