pen kodumai
paal kudikka VANTHATHO...thol kadaikka VANTHATHO...
mel payum naaigalukku
val munne முளைத்தது..!
vaay கிழிய கதறியும்...
thaay mozhiyil அலறியும்...
Boy நசுங்கும் alavirkku
paaram ennil விழுந்தது..!
kathu mookku mattumthaan
kaatrin கைவசம்..!
meethi thulai ellaame
மிருகத்தின் சிகைவசம்..!
thothu nangu அமையத்தான்
தோழியென்று சொன்னானோ..!
thotrupona natpukkul
தோற்றுவிடா nadippu அது..!
thaali yerum உறுதியென
தாசியாய் maatrivida...
poli vaesam pottuththaan
போதைப் pechu தாராளம்..!
paliyal kodumaigal
paaliththeen தாள்களோ..!
மங்கையின் valvinil
makkaamal ஏராளம்..!
sinthika maranthu
சிவப்புக்கு mayanki...
panthikku போகமாலே
எச்சிலிலை ஆகிவிட்டேன்..!
முந்தியை virikka
முரடனின் மிரட்டலில்...
kunthiyin மருமகளாய்
குருநொடி மாறிவிட்டேன்..!
Kannan காப்பற்றுவதே
கதையென்று நினைத்தேன்..!
அண்ணனென alaithaalum
appadithan இருக்கிறது.!
அண்ணனென alaithaalum
appadithan இருக்கிறது..!!!
nandri
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [46]
- Dr.V.K.Kanniappan [11]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]