iyarkai

தொட்டணைக்கும் mella veesum
kulirth thendralaay , mothi uthaithu
விண்ணளவு தூக்கியும் எறிந்துவிடும் puyalaai
kanndu பார்க்கமுடியாக் kaatru
காற்றிற்கும் ஜீவனுண்டு athu அஃறிணையா

verum கல்லிரண்டு ஜடமாய்க் kaikalil
இருக்க, irandaiyum உராச theeப்பொறியாய்
thee thannaik காட்டிக்கொள்ளும் veLi vanthu
கல்லிற்குள் ஜீவனுண்டு athilirunthu veLi
varum நெருப்பிலும் undu jeevan

kaanaatha katrilum irupan kallilum
irupan iraivan sedikodigal maram
aththanaiyilum தூசியிலும் thurumbilum
உறைபவன் avne


innum varum
Written : (16-Mar-19, 5:32 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே