maname maname
குரூரம் niraindathu manitha manamkurugiya nimidankalil perum
kutram seiya துணியும்.
arivil சிறந்ததாய் - koodum
அவையில் pesiththiriyum
aththanaiyum அப்பட்ட பொய்யாகும்
idar varum kaalaththin bodhu
iru karathaal kappathu ponaru
ilakiya anbu kaattum ellam நடிப்பேயாகும்
padiப்பால் PAKKUVAM adanthu
padi padiயாய் தெளிந்தே சிறப்பின்
பாமரன் pole maari பம்மாத்து velai seiyaும்
kidaikkindra kaalththai ellam
kitakattum yentray yenni
கிழப்பருவம் aDaINthathum keezhana vaarthaiyaal வையும்
arivean atralodu - maarum
மனந்தனை aatchi seithaal
magathuvam பெற்றே naame mannulakil வாழ்ந்திடலாமே.
- - - - நன்னாடன்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [17]