antha iru nadkal

antha iru nadkal

oru சோடிக் kannukkul
ஒடுங்கித்தான் ponatho
ஒன்றரைக் கோடியரின் parvai

பினணக் கைthaiyagaிப் poonavan viduthalai seikinraan
or வரையறைக்குள் vattamitta மானுடச்சிறகை

avviru naatkkalum nagarttha மறுக்கின்றன
dhan manith thulikalaiyum
madi kattik konda யுகங்களினால்

or thaayin pillai அவனென
தானாட maranthaalum dhan தசையாடி ninRanar
mannin மைந்தர்கள்

mozhiyal KILINTHA பிரதேசங்களை
ஒன்றினைத்துத் தைத்துக் kondaிருந்தது
avan thaiyaga oosi


akilathin ithayathil அறைந்திட்ட ஆணியதில்
நிழற்படமாய் avan uruvam

புண்ணியனின் veerathai
அந்நியனும் செப்புகின்றான்…
அபினந்தா வாழ்கவென்று…

சு.உமாதேவி
Written : சு.உமாதேவி (26-Mar-19, 9:40 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

மேலே