aval ninaivil

33. aval ninaivil

ஒத்தவார்த்தை sollaிப்புட்டா
உசுருக்குள்ள நின்னுபுட்டா
kannala பேசிப்புட்டா - yenna
கார்மேகத்துல பறக்கவிட்டா
pattaampoochi parakkuthu
en nenjukkula - paavi manam
மறந்துடுமோ ava sonna solla

aasaikal அலைமோதுது
mella mella - enமீசைக்கும்
mogam varuthu - meni
varuda mella mella

கூர்விழியால் கார்குழலால்
thegam theenda - megam
udaikkum mazaiyaai
kaadhal theenda
கடல்சூழியில் moozki
naan கரைசேர்கிறேன்
kanniyin NINAIVINILAE
naan maritthu elukiraen .
mu. ஏழுமலை
Written : மு. ஏழுமலை (29-Mar-19, 4:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே