evvalavuthan kaadhalai

thottaal சுடுவது .....
neruppu matumalla .....
pennum thaan .....!!!

arththa நாதீஸ்வரராய் .....
irundha nam kaadhal ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
niyaaya தராசுபோல் ......
எவ்வளவுthaan kaadhalai.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் iniyavan
​கஸல் kavidaigal
Written : கவிப்புயல் இனியவன் (3-Apr-19, 7:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே