avargal

1.
ennaiyum avargalodu
serththuk kolla மறுக்கிறார்கள்
avvappothu unmaiyai pesuvathaal

2.
avargal வம்புக்கு ilukkum pothellam
makizhchchiyana வாடிக்கையாளனை pola
mukathai vaitthuk kolvatharku
பழக்கப்படுத்தி vittathu kaalam

3.
kelay பேசிச் sirithuk konde
mika ethaarthamaaga laavagamaaga
en meethu கவிழ்க்கிறார்கள்
serththu vaiththa வன்மத்தை

4.
en முன்மொழிவுகளை
yetruk kollaவேமாட்டார்கள்
aanalum கேட்பார்கள்
enனை அவமானப்படுத்த அல்ல(து)
கௌரவப்படுத்த
Written : செவல்குளம் செல்வராசு (4-Apr-19, 9:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே