kanivaana kaadhal un mel

பள பளப்பு குறைந்தாலும்
பருமனாய் IRUNTHALUM
paarthavutan பிடித்ததடி
Panjavarna அஞ்சுகமே.

ஏழையாய் IRUNTHALUM
EEVAL tholil purinthaalum
எந்நிலை suzhalilum
unnai piriya மாட்டேண்டி.

azhagana ithayam seithu
alvilla anbai vaarthu
kanivaana mozhiyal alaikkum
கனிமொழியே un mel kaadhal.

manam entra maayak குகைக்குள்
magatthaana vilakkaay vanthai
மறுப் pechukku இடமேயின்றி
மானசீகமாய் yetruk konden.
---- நன்னாடன்.
Written : நன்னாடன் (5-Apr-19, 6:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே