anthivelai

குடதிசை வந்திறங்கினான் கதிரோன்
andhiசாய sivanthathu vaanamum செவேலென்று
சந்தனத்தோப்புக்குள்ளே கமுகும் sernthu
வானோங்க vaasam parapPA முன்னிரவு thendral
vanthu thottathil அலர்ந்த andhi malar வாசmellaாம்
thannul yetri mella vanthu ennaiத்தொட்டதே
ennaiத்தொட்ட thendral mella sentru
என்னவளையும் தொட்டதோ theriyaadhu
naan satrum எதிப்பாராமலே itho
ennai nokki வருகின்றாள் இவ்veLaiyil
nilavum கீழ்வானில் vanthuத்தித்தது
thadaagathil குமுதmellaாம் makizhnthu அலர்ந்திட
ennaiக்கண்டு ennaval ithazhkalum virindhu
அலர்ந்ததே அல்லிபோல் அதிராது siriththu
andhi veLaiyil ennullam kulira
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Apr-19, 6:29 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே