naam

puriyaatha paarvaikalil ennai naaney சந்தேகித்த tharunangal...
un மௌனங்கள்..!
sila kannkal pesu enகிறாய், appothu en தொண்டைக் kuliyil vimmi nirkkum sila varthaigal... ennai meeri uthirnthu unனை சினப்படுத்திடுமென்ற பயத்துடன்.., velivara தயங்கித்தான் நின்றது..!
sila kannkal amaithiyaay iru enகிறாய், enakum puriyaamal பார்க்கிறேன்..,
ethai pesinaalum kopittu கொள்கிறாய்..,
ethai unனிடம் PESA enறு யோசிக்கிறேன்..,
unனை veruthu இல்லை 
nee veruthuவிடாமல் iruக்கவே ...
ennai nee nesikiraai ena enaக்கு theriyaும்..,
naan unakkaai ennai maatri கொள்கிறேன் ena உணர்கிறாயா enபதே enaக்கு theriya vENtum..
Written : சரண்யா (12-Apr-19, 7:35 pm)
Added : saranyasaran


புதிதாக இணைந்தவர்

மேலே