thamizh puthandu

pootrum klviyudan
பாங்கன arivudan
neenda ஆயுளுடன்
neediththa yilamaiyudan
ulaaikkum ஆற்றலுடன்
thoongaatha thunivudan
பார்pootrum perumaiyudan
nenga பொன்னுடன்
அமுதசுரபி பொருளுடன்
aliyaa pukazhudan
nilaththin பொருமையுடன்
நன்மக்கள் பலரிருக்க
nallolukam கற்றுத்தந்து
நோயின்மை கைவரப்பெற்று
முயற்சியென்ற munaippudan
vettri vaagai soodi
ith thamizhar putthaandil
புதுவாழ்க்கை vaazhnthida
anaivarukkum அருள்வேண்டி
iraivaa ninnai வேண்டுகின்றேன்...
anaivarukkum
"இனிய thamizh puthandu nl வாழ்த்துக்கள்"
Written : சா.மனுவேந்தன் (13-Apr-19, 8:34 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே