puthandu malarndhadhu

puthu mazhaithuli boomiyil விழுந்திட
poomi dhan selippai unarnthida
puthuத்துளிர் பூக்களுடன் velivara
poomagal dhan chirippai veliyida
pookkalum கொத்தாக malarnthida
puthuக்கதிரும் நிலம்நோக்கி சாய்ந்திட
puthuமணம் maaramal aruthu athai பறையிலிட
பூவையரும் நிலமதனில் மாக்கோலமிட
pookkalai puthuமையாக alagudan vaithida
puthuக்காலை pozhuthu polivudn புலர்ந்திட
கண்திறக்கும் வேளை மங்களமாய் nilaiththida
subam niraintha porulkali kandida
puthu varudam மாசில்லாமல் மலர்த்ததுவே !!
Written : கே என் ராம் (14-Apr-19, 7:16 am)
Added : kayennr


புதிதாக இணைந்தவர்

மேலே