kaadhal kaatru

neeர்வாளம் manapparavai
thirinthu
காவியப் parunthaai paarthathu !

கண்ணியக் kuzhanthai kaarmega
குழலியாய்
uruvaanathu un otrai PAARVAIYAAL !

thuyil மாந்தம்
தூவானம் kapatri
maambaza kavithaiyaay or aatchi
aval vizhiyil !

தேனிசைக்கும் kuyilkal
karai paathm
தொழுதல் KANDEN
அநுதினமும்!

ookkam ennum உயிர்மூச்சு
ஊதாங்குழலாய்
aval vaarthaikalal parakkirathu !

aanin muthugai poraamai
kolla vaikkum
vaigarai alagu !

காந்தக் kadivalam
unthan kannil poondu
manam mayakkugiraay !

புதைமணல் thorkum
unthan கண்ணழகின்
otrai thuli idattirkku !

thol நூல்களை புரட்டிப்
பார்த்தாயிற்று
un azhaginai விவரிதாரில்லை !

mayil iragu KANPARIKUM
பனிமலை manam parikkum
unthan பணிசிறகு kannangal
en manathai பறித்தன !

மைகோல்கள் marukkum முற்றுப்புள்ளியை ! unனால்
sorkal marukkum thalai நிமிர ! unனால்
pookal marukkum thozhi ! unனால்

- nee ennum கூற்றின் பேரிழையில்
Written : வேல்முருகானந்தன் சிங்கார (16-Apr-19, 8:14 am)


புதிதாக இணைந்தவர்

மேலே