kaadhal

பசுந்தங்க நூலிழையால் neitha
pattup புடைவை, vitha vithaமாய்
நுணுக்க கைவேலைகள் pesum
தங்க, vaira வைடூரிய ஆபரணங்கள்
ivai aththanaiyum ennai
மகிழ்விக்க nee thanthu koduthalum
annpae இவற்றில் ஒன்றுகூட
en nenchai oru naalum thodduவிடடாது
enமீது nee kaattum un உளமார்ந்த
anbum பரிவும் mattumae en ullaththai
thodum thoddu kaadhal keetham isaikkum
மற்றவையெல்லாம் udalodu mattumae
uravaadi manaththodu pesaathu இருந்துவிடும்
பகட்டான irunthum ulam நெகிழ வைக்காது
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Apr-19, 1:29 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே