yaar ivan
sooriya veppam thaankaatha megamandru kathari aluthathu
athan kanneer thulikalo
kaluvi KONDIRUNTHATHU poomiyay...
agam makizhntha antha poomi thaayin
அங்கத்தை oruvan
sithaithu kondirundhaan
otrai thuniyal maanam maraithu...
yaar intha vichithira manithan
என்மேனியை aen பாழாக்குகிறான்
endrenniya அத்தருணம்
நெல்விதை veesinaan aval meethu...
KULAMPI போனாள் poomi thaay
thinam thinam avan பராமரித்தான்
சிதளம் seitha அம்மேனிக்கு
உரமான marunthu pODDaan...
naatkkalum nakarnthathu udalo thalarnthathu
பயிர்களும் valarnthathu தாயுடலோ குளிர்ந்தது
viyanthu போனாள் poomiத்thaay
ஓருடையில் dhan maanam மறைத்தவன்
enudal maanam maraikka
pachchai aataiyai
dhanமேல் அணிவித்தவனை yenni viyanthadhu
ivan vichithiraமானவன் alla
விந்தையானவனென்று...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [53]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [27]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]