ethu kaadhal
ethu kaadhal?பார்த்தவுடனே இதயதில் pattaampoochi paranthaal athu காதலா?
pukazh pesi sorkalaal maaya வலயத்தில் சிக்கவைப்பது காதலா?
vitha vithaமா parisu kuduthu வசப்படுத்துவது காதலா?
sutriருக்கும் yavarkkum theriyama maraindhu magizhvathu காதலா?
பெற்றவரை maranthu puthu uravai matrum ulagamaa ninaippathu காதலா?
satru yosiththuப்பாத்தேன்,
திட்டமிட்டு, balanai ethirparthu seivathu kaadhal alla
ஆனால், அவசரப்பட்டு முடிவிக்குவருவதில் thaan சிக்கலே
irumanam kaathalaal ஒன்றாகி, thirumana vaazhkkai தொடரினால்thaan, kaathalaukku vettri
vaazhthi munnera uthavum karankal sutri இருப்பதுடன், kathalrkaluku vettri
uravai aruthu uravai தொடராமல், uravinar manam jayithu உறவாடுவதுthaan kaathalaukkuம் காதர்களுக்கும் vettri
ithu allaவா kaadhal, neengalum yosiththu paarunkal
kaadhal மலர, kathalargal ஜெயிக்க, en manamaarntha vaalthukkal
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]