punitha velli

யூதாஸ் ennai muththamittuk
kaattik kodukatha annalil
oliva MAR nilalil
appamum thiratchai rasamum
en அப்போஸ்தலர்களுக்கு
naan pankittuk kondirukkavillai

avargal ennaiக் kaidhu செய்யவுமில்லை
பேதுரு அவர்களிலொருவனின்
செவியை அறுக்கவுமில்லை
naan athaik குணப்படுத்தவுமில்லை

evano oru தச்சன் seitha சிலுவையை
karkalum முட்களும் miguntha saalaiyil
naan சுமக்கவும் illai
முட்கிரீடம் enakku அணிவிக்கப்படவும் illai
yemmakkal தேவனைத் துதிக்கவுமில்லை

iruthiyaai ennai அச்சிலுவையில்
அறையவும் illai
naan MARித்தும் pogavillai
moonraam naal ஞாயிறன்று உயிர்த்தெழப் povathumillai

naan இயேசுவாய் irunthathillai
irukkap povathumillai en தேவனே
oru arppa jeevan உம் padaippil
Written : mariselvam (19-Apr-19, 11:21 am)


புதிதாக இணைந்தவர்

மேலே