vettri viyuukam
arasan aanda kaalam pothum endrumஆளப்படுவோரும் aatchiயாளராக vENtum endrum
aantrorgal arivithathu alakiya arasiyal....
thannai aalum thaguthi vaaintha thalaivanai thaane
therndhedukka அமைக்கபட்ட vettri viyuukam thaan therthal....
atharku aalum திறனும் aatchi அறமும்
அறிந்திருப்பதே adipadai thaguthiயாக்கபட்டது
athil சாமானியரின் பங்கும் undu....
அரசகுலமோ ஆளப்படும் குலமோ
ஆட்டநாயகனின் குலமோ அடிமைவர்கத்தின் குலமோ
vaakalikum urimai ingu யாவருக்கும் ondrey.....
ithu thani manithan vilayadum kankattu vilaiyaattu alla
5 aandaு kaala idaiveliyil
puthu samuthaayam vithaithu aruvatai seiya
makkalaal மக்களில் oruvarukku அளிக்கபடும்
maaperum vaayppu....
தலைவனாக்கும் valimai mattum alla
thaguthi izhakka seiyaும் ஆற்றலும் makkalukku undu....
ingu மாற்றப்படவேண்டியது
thalaivanaakum manaிthaniன் mana நெறிகளே
therthal murai alla......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]