thiramai valarthidu

chinnap penne அழவேண்டாம்
சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
annai thanthai தனைப்போல
அருந்துணை yarum இல்லையம்மா,
unnai nerungum anaivaraiyum
onraa யெண்ணி நம்பிடாதே,
thannaik kaathuk கொண்டிடவே
thiramai valarthidu தீயெனவே...!
Written : செண்பக ஜெகதீசன்... (22-Apr-19, 6:54 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே