unakaaga

aethu செய்வேன், இன்பவள்ளியே,
நிலவொளியில், நதிக்கரையில்,
viralkalil sumanthu வேண்டுமரை நடக்கிறேன்,
மயிலிறகே மிதக்கிறாயா,
megam pitithu melliya adai தைக்கிறேன்,
அணிகிறாயா, vinmeengal கோர்க்கிறேன்,
thankame pookalaai soodik கொள்கிறாயா,
kannil கரைந்து, ithayam நுழைந்து,
ennil unnai பார்க்கிறாயா.

azhakiye ஆயிரமாண்டுகள் ஆண்டவரிடம் கேட்கிறேன்,
இன்றுப் polave vaazha வரமும் வாங்குகிறேன்,
vaan pol vaazha்ந்து பார்ப்போமா,
thendral சேமித்து, inbam thevittaatha
dhesam நிறுவுகிறேன், ஸ்ரீதேவியே
iruvar mattum vaazha்ந்து பார்ப்போமா,
ennullam தந்தேன்,
ennaith தந்தேன்,
uyirum tharuven - naan neeyamma.
Written : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (22-Apr-19, 10:22 am)


புதிதாக இணைந்தவர்

மேலே