naan kanaamal pookindren

naan kanaamal pookindren

அம்மா!
செவிதனில் சேமித்துக்கொள்
en kural yettum varai
எதிரொலித்து அடங்கட்டும்
en ninaivukal unaai muttum varai….…..

தேக்காதே athikamaai
kankalail கண்ணீரை….
வழியவிடு வற்றட்டும்
enனோடு… ooyattum

வட்டிலிட்டு vaadaathe
pasiyaara naanillai
புசிக்காது வாட்டத்தில்
enபால் ஏங்காதே….

nee itta பருக்கை ellam
en ஊணில் uyir uutra
naaney nee enறு
கழித்திடுவாய் வருங்காலம்….

un மகளா maganaa naan
inam puriyaa vinaa ondru
சல்லடையாக்கி சந்தியிலே
idhayathai nirga வைக்க…

unarvukalin pidiyil sikki
mellak karaium naan
uravigalin பார்வைதனில்
siraipattu சிதைபடும் mun
kanaamal pookindren
கண்டோர் solla வேண்டாம்….





சு.உம thevi
Written : சு.உமாதேவி (22-Apr-19, 11:36 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

மேலே