amma

amma

uyeerin ஆதியானவள்
unmaiyin உருவானவள்
பெண்மைக்குள் aanmai kondu
perum sakthi kondaval

anbin அருவியவள்
panbin பாசறை aval
தண்ணீரிலிருந்து balai pirikkum
annam thaan
குருதியினை பாலாக்கும்
sakthi amma thaan
ஆண்டவனின்றிக் kooda
anukkal asaiyum
ammaவின்றி avaniyil
எதுthaan asaiyum.
Written : மு. ஏழுமலை (30-Apr-19, 10:27 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே