uZhaippay uyarththum unnai

#uZhaippay uyarththum unனை..!

விதைக்காது முளைக்காது ethuvum
உழைக்காது உயராது vaazhvum
சோம்பித் திரிதலை விலக்கு - viyarvai sinthida velichame உனக்கு...!!

pirarin உயர்வினில் aen poraamai
kaala விரயந்தான் ithai கவனத்திலே vai
உழைப்பினிலே kol un ennm
kondaal உயர்வாய் ithu திண்ணம்..!

ilamayil ulaippinai பழக்கு
athu முதுமைக்கும் ஏற்றிடும் vilakku .
எத்தொழில் செயினும் உயர்வுண்டு - உயர்வாய்
OORE viyanthidum unaik கண்டு..!

seiyum தொழிலே theivam - antha
திறமைதான் namathu selvam
பட்டுக்கோட்டையின் paattu
niththam paadupattu பறைசாற்று..!!

Vettriyin thiravukol ulaippu - athu
unனுள் irunthida aen சலிப்பு
thodar uzhappinil திறப்பாய் vettri
இடர்வரின் எதிர்kol nambikkai பற்றி..!

வளர்ந்திடும்போதில் unaai ஒடிப்பார்
முருங்கையாய் irunthida துளிர்ப்பாய்
ulaippin vazhi selvam nilaikkum
oorai ஏய்த்தால் ulakame பழிக்கும்..!

வளைந்திட வளைந்திட உயர்வாய்
un valarchiyil விண்ணதும் thoduvai
uZhaippay uyarthidum unனை - unarnthaal
vettriக்கு needhan தலைவன்..!

#சொ. santhi

uzhaipaalarkal thina வாழ்த்துக்களுடன்,

#சொ.santhi
Written : சொ.சாந்தி (1-May-19, 10:10 pm)
Added : C. SHANTHI


புதிதாக இணைந்தவர்

மேலே