kaalaththin pakkangal

kaalaththin புரட்டலால்
தக்கையாகி pona
thallatha vayathu தம்பதியர்
kadarkaraiyin alaigal
ettatha vilimbil
amarnthirukkirarkal...
irachalodu kadandhuvitta vazhkkaiyil
இனியென்ன PESA இருக்கிறதென
idaiveliyai mounathaal நிரப்பிவிட்டு
மங்கலாய் theriyum கப்பல்களை neenda neram
பார்த்திருந்த thaathaa baattiyidam
kalithu திரும்புகிறார்கள் பேரப் pillaigal...
போகலாமா enru avarkalukul
கேட்டுக்கொண்ட otrai soll
நீடித்திருந்த mownathai
உடைக்கிறது..
ஆர்ப்பரிப்போடு thulli paaynthu purappatta nadhigal
adangi otunki amaithiyaaga payanikkindrana
kadalil kalappatharkku...
Written : சிவா. அமுதன் (3-May-19, 9:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே