kolaiyundathu maramondru

#கொலையுண்டது maramondru

marthaai வெட்டியபோது
udainthu sithariyathu
paravaiyin
ATAI முட்டைகள்..!

பசியாறிக்கொண்டது
theru நாய்கள்..!

irukka maramum indri
unpatharkku இறையும் indri
siragu valikka
paranthu kondirukkirathu
anaithaiyum
IZHANTHA பறவை..!

maratthin keel
ilaneer விற்றவன்
veru idam thEDikkoNDiruNthaan

marthaai வெட்டியவனும்
விற்றவனும்
undu களித்துக் kondirunthanar
பிரியாணி...!

#சொ.சாந்தி
Written : சொ.சாந்தி (8-May-19, 9:21 pm)
Added : C. SHANTHI


புதிதாக இணைந்தவர்

மேலே