oyaamal sutrukirathu poomi
manam kanaththa pozhuthinilஜன்னல்வழி theriyum மரக்kilaiயினில்
கீச்சென்று kilai தாவும் anil குஞ்சொன்று
புழுக்கமான oru neram
sattenru vanthu mothi sellum
yetho oru திசையிலிருந்து thendral kaatru
oru கொண்டாட்டத்தின் panthiyil en
echchil illlai eduthu pokiral
அறிமுகமில்லா pennoruththi
துட்டுகளின் kanam serntha paaththiraththai
கவிழ்த்துபோட்டு perum panam kodutha
mukathai தேடிப்பார்க்கிறான் பிச்சைகாரன்
muganool paarkkaiil ஏதொவொரு
ennai kuriththu kondu
avasaramaaka odukiraan kuruthi kotukka
அலையடித்து SENDRAVAN uyirai
alli kondu varugiraar
atutha kanam neeril kuthitha manitha kadavul
kaaranam theriyaa விசையோடு
kaatraium neeraium sumanthu kondu
oyaamal sutrukirathu poomi
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]