annaiyae varam

eendra பொழுதின் இன்பங்களில்
un karuvarai கோவிலாக்கி
விக்ரகமாய் valarthaai ennai
en muthal azhugaiyil
valiyodu un sirippu
en vaasam mukarnthu
makizhntha un poomugam
en இணங்கா tharunangalai
un anbaal கரைத்தவளே
en parvai விசாலமாக்கி
uravugalai அறிமுகஞ் seithavale
en நன்னடத்தை sedhukkiya
muthal ஆசானும் neeye
enறும் en நலம்விரும்பும்
நல்லுள்ளம் kondavale thaayaye
marupiravi vendugiren unaku
meendum un சேயாகும்
ippravi aaval ஈடேற!
Written : அருண்மொழி (12-May-19, 11:37 am)
Added : arunmozhi


புதிதாக இணைந்தவர்

மேலே