kamam vanthathaa mudhalil kaadhal vanthathaa

kamam வந்ததா? mudhalil kaadhal வந்ததா?
arivil வந்ததா? illai manathil வந்ததா?

அப்பழுக்கானது enru sollum perumai பெற்றதா?
அனைத்துயிரும் arinthu kollum நடுமையானதா?

uriya bodhu uyirai kaakkum உன்னதமானதா?
oruthalaiyaay urimai KKORI uyirai கொல்வதா?

selvam ulla manitharukkuL sera முடியாததா?
சினங்கொண்டு kavaranthu vanthu sera முயல்வதா?

கனந்தோறும் manamathanai பிதற்றச் செய்வதா?
கணக்கற்று எதிர்பாலினத்தை சிதைக்கத் துணிவதா?

பிணக்கு vara surakka vaikkum kaamak kaadhalai
pirakkum uyirukku kaattaamal viratti அடித்திடுவோம்.
- - - நன்னாடன்.
Written : நன்னாடன் (13-May-19, 9:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே