thaen kalantha nanju

therthal entra oru thaen kalantha nanju ontrai
thelivaai aakki vaithu திடத்தன்மை koduthathu
arasiyal சாசனம் yenum அட்சயப் paathirmae

oruவரைத் therndhedukka OORE kooda vENtum
unnudaiya வாக்கையே மறைவாய் ida vENtum
eraiyaanmai மிக்கவராய் தேர்ந்தவர் nadakkanum

தேர்ந்தவர் thavaraga எச்செயல் seiyaிணும்
therntheduttha nee avarin seikaiyai கேட்கலாமோ
katti vaiththa சட்டமதில் karuthugal ethumillai

kodiper therntheduttha silanooru per மன்றம்சென்று
கேடான cheygaikalai kodi perukku ethiraaga
கால்கோல் seiya துணிகையில் தேர்தெடுத்தோர் நிலை?

thervu seiya saavi ingu pala kodi makkalidam
thervu petrorai காப்பதுக்கு sila paththu பேரா?
thedith thedi பார்த்thaen theervu yenakkuth theriyavillai.
- - - நன்னாடன்.
Written : நன்னாடன் (14-May-19, 9:31 am)


புதிதாக இணைந்தவர்

மேலே