kaadhal

kaathalenum solayai sendradainthen
angu சோலைக்குயில் ondru dhan kaadhalan
வரவிற்கு ஸ்ரீங்கார raagam இசைக்கக் KETTEN.
un வரவிற்கு kaaththu nindren angu neeyum வந்தாய்,
vanthu 'அன்பேவா' enru இதழ்விரித்து siriththu
வரவேற்றாய் , athil antha kuyilin isaium
தோற்றதடி kannamma en kathaliye
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-May-19, 1:17 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே