kaadhal

thankame unthan ankamellam thangamai
ஜொலிக்கிறதே thangam yethum nee அணியாமலே
sivantha தாமரையாய் un வட்டமுகம் ரத்தினமானதே
வஞ்சிக் கொடியாளே asainthu asainthu
அன்னம்போல் nee nadanthu povathenke solvaayaa
endrellam avalai paarthu kedka தோணியது
appothu ennullam pesiyathu ……..
aval alagai nee rasithathu sari thappillai
antha alagai அழகாக்கும் aval uyirai
nee கேட்டாயா unமேல் kaadhal undaa enru
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-May-19, 9:40 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே