vaanam nanam

vaanil
vanthana மேகங்கள்,
VANTHAVAI கறுத்தன
vaanai மறைத்தன,
மோதிக்கொண்டன
minnal vanthathu
idiyum இடித்தது-
போர்களமானது vaanam..

kottith தீர்த்துவிட்டது
மழை,
megathin
சரக்கு தீர்ந்துவிட்டது
vaanam தெளிவாகிவிட்டது,
aam
vaanathirkku vanthathu nanam..

ஓ,
இருப்பதையெல்லாம்
ilanthaalthan
nanam பிறக்குமோ...!
Written : செண்பக ஜெகதீசன்... (18-May-19, 6:39 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே