amma

appa veettil illatha thanimayil
ammavidam kalindha poluthukal
விநோதமானவை.
moondru varthaigal பேசுமிடத்தில்
andru mattum முப்பதை அடைத்துvidaுவாள்.

சாத்தூர் santhai சேவு kathaigalum
athenmel aval konda அலாதிப்பிரியமும்
suthanthiramaaka உலாவித் thiriyum.

appaவின் அதட்டல்களினூடே
கண்ணாலும், புன்னகையாலும்
naangal pesum molikku
andruதான் akarathi ezhuthuvom.

paravaikalaip patri pesi தீர்த்துvidaுவாள்.
ulagap prachanaigal அனைத்திற்க்கும்
oru theervu வைத்துvidaுவாள்.
dhan arasiyal நுண்ணறிவால் வாயடைத்துvidaுவாள்.

en amma oru vaayaadi.

அள்ளிப்பூசிய manjalai meeri milirum
aval கருந்தோல் pol
aval mounathin pinnaal
aththanai kadhaigal minnum.

ஆடிட்டர் அங்கிளிடம் arangam athira
eunthu mani neram pesum appa
aen ammaவின் mounap poottai
thirakka பிரியப்படவேயில்லை?
pesuvathaivida முக்கியமானது கேட்கப்படுவது
athai avaluku dhara தவறிvida்டோமா?

en amma கேட்கப்பட VENDIYAVAL.

pinvarum நாட்களில்,
appa illatha amma பொழுதுகளில்,
chovenru மழைப்பெய்து palli
vidumurai vida வேண்டியிருக்கிறேன்.

otrai mezhuguvarththiyin ஔியும்
சாமக்கோடாங்கியின் சப்தமும்
enchi நிற்க்கும் minvetu iravugalukku எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

megam சூழ்ந்திருக்கும் நிலவொளிப்pol
மௌனத்திரையின் pin vaazhum
antha pennidam mulumaiyaka kaadhal வயப்பட்டேன்.

en amma - naan thedi alaintha santhosam.

aal ஆரவரமற்ற or இயற்கைசூழ் கிராமத்தில்,
makkal yee மொய்க்காத oru கோவிலி்ல்
paalataintha karuvarai mun mounathil
லயித்திருந்தது pol
adikkadi varum oru kanavu.

angum தூணில் sainthapadi enakkaga
காத்துக்kondaிருந்தாள் en amma
aval பார்த்த, கேட்ட, anubavitha
yetho oru kathai solla.

en amma oru arputha ஔி.
Written : Hemalatha (19-May-19, 2:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே