kaadhal

கருங்கல்லில் sedhukkiya சிலையோ ival
enbathu pol மூக்கும் முழியுமாய்
azhagaai இருக்கின்றாள் karuththa ival
உயிர்க்கொண்ட கற்சிலையாய் koyilil
kudikonda antha antha amman polave
karuththa aval muukkil கெம்பு mookuthi
karuppum sivappam otti uravaada
aval pirai நுதலில் sivappu kungumap
பொட்டு mookuthi கெம்போடு uravu theda
karuththaாயி alakil mathi mayanki naan
aval kaathalaukku yenki nindren
கறுப்பே endrum nee azhage enru paadi
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-19, 9:32 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே