theendal

porthi பொத்திய antha
saelai thalaippil
புத்துயிரூட்டிப் pirantha - antha
punnakaiyil....
izhandhu pona sorkkam thedi..
izhappai mattum ஈடுசெய்தபடி...

paarvaikal புறந்தள்ள...
paarkka MARANTHA
paarvaikalin THETALIL
எதனையோ thediயபடி...

vaanathirkku theriyaamal
kinattril vizhuntha - antha
nilavin kanavu...
kangalai moodiyabadi..
நீச்சங்களையும் nidarsanam endrapadi...

puthithaga பூத்தமலர்...
punnagaiththapadi
uthirum tharuvayil..
உதிரத்தினை udhirththapadi - pala
malarkal...

vidiyadha இரவொன்றை
விடியலாக konde
viraiyum vittil poochchigal
vitiyalai kaanum நேரம்....?
vinthai என்றுணர

yengo tholaintha
antha ஞாயிரின் வெம்மை
venமதியவளிடம்...
நீருபூத்த neruppaai
kulir காய்ந்தபடி...

பகலவனின் வெளிச்சப்புள்ளிகள்
pala்வகை ஜனனித்திட...
venமதியவள்..
வெக்கப் punnakaiyil
வெளிரிய niram kondu
ven மேகத்திடம் வேண்டுகின்றாள்..
ennai தீண்டாதேயென...
Written : சா.மனுவேந்தன் (20-May-19, 6:30 am)


புதிதாக இணைந்தவர்

மேலே