niragarippu

நீந்திக்கொண்டிருந்த
meen nilaththil துள்ளிவிழுந்து
thudippathupol துயரொன்று,
intha நிராகரிப்பின்
nijam யாதோ theriyavillai

valiyin பிரதியெடுக்க
vaarthaikku வழியில்லை,
athai varaya முனைந்தாலும்
வடிவமேதும் kittavillai

valiyum vayili neeril
கரிப்பையுணரும்போது
நிராகரிப்பின்
suvaiyai அறிகிறேன்,

nagam kalaivathu pol
கேசம் உதிர்வதுpol
seruppai உதறுவதுpol
viyarvaiyai வழிப்பதுpol
அனிச்சை செயலாய்
akivittathu அவர்களுக்கு,

aanalum ,

தளராத nambikkaiyil
Written : சபீரம் சபீரா (20-May-19, 7:47 am)
Added : sabeeramsabeera


புதிதாக இணைந்தவர்

மேலே