aval

atigam பேசாத, islaamiya pen
aval...ஏனோ,enனுடன் mattum
kaadhal சண்டையிடுகிறாள்....
kankalaal...

avalai kaanaatha sila kaalam....
en veettu roja sediyum pookka
marakkirathu....

aval alagai enனவென்று
சொல்வது....வைரமுத்து
kavithaikalum vasaipaadum.... ravi varma ஒவியங்களும் vetkappadum.....

பர்தாக்குள் olinthirukkum paavai
காண்பேனா?....
kandavudan kaadhal சொல்வேனா?....
sonnavudan enனவள் en
செய்வாள்?....
உதறிப்போவாளோ?..... unmai
உணர்வாளோ?.....

vayili ஓர parvaiyile unthan
முகம்,
மறையும்போது,நானும்
கறைகின்றேன் kanneeraai.......
Written : வே.வினோத்குமாா் (21-May-19, 7:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே