en kanavinil netru
... @@ en kanavil netru @@...poo சொறியும் mugatthodu
en ARUGIL நீ!!!
en kan irandum
asiyaamal
un mukaththarukil நான்!!!
kaarmekam கரைந்துருக
vaanil sila maatrangal...
மழையினை kanடு rasithapadi
en marpodu சாய்கிராய் நீ!!!
ulagai maranthu
pokiren நான்!!!
pooவின் மேணியில்
புன்னகைத்திடும் pani
thuliyayay நீ!!!
un madiyil மரணித்திடும்
மானிடனாய் நான்!!!
thinam thinam ippadiyoru
valiyinai aertu kondu
vizhiththuk எலுகையில்தான்
உணர்கிறேன்!!!
ulakinial naanathaan migavum பாவபட்டவன் enறு!!!!
.... ரூபன் புவியன்.....
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]