thentralae

malaiyil piranthu மனையில் vanthey
மலர்போல் nammaith தீண்டிடும் தென்றல்,
kalaigal pirakkak kaarana maana
kaasini pootrum பொதிகைத் தென்றல்...!

kamban தொடங்கிக் kavignar palarum
kaaviyam படைக்கக் kaaranaத் தென்றல்,
ambuli parthe anaiththidum kathalar
aruginil sendre தழுவிடும் தென்றல்...!

nathiyil aadi கொடியில் சீவிய
நற்றமிழ்க் கண்ண தாசனின் தென்றல்,
பொதிகையில் piranthu pulavar mandram
பூமணம் nirappa vanthathe தென்றல்...!
Written : செண்பக ஜெகதீசன்... (22-May-19, 6:41 am)


புதிதாக இணைந்தவர்

மேலே