enathu venduthal

manitharkalitam pesi மனிதர்களோடு makilchiyaaka vaazha virumbinen naan.
siru siru தவறுகளுக்கெல்லாம் KOTHITHU erimalaiyaai vediththa kopam மனிதர்களுக்கும் enakum migap periya பிளவை yerpaduththiyathu.
பிளவு athigamaga athigamaga oru silarai thavira veru எவருடனும் பேசுவதைத் thavira்த்தேன்.
துரியோதனன் பயன்படுத்திக் konda karnanaip pol intha ulakam yennaip பயன்படுத்திக் கொள்வதற்குத் துடிப்பதைக் kandu அதனுடைய சீரணிக்க mudiyaatha ஏமாற்றுவேலைகளில் எத்தனாகாமலிருக்க,
enakkul oru sitthan ennai எச்சரிக்க,
samayam நோக்கிக் kathirukken.
kaatril karainthu aanmaa போக,
neruppil இவ்வுடல் ஆகுதியாக,
nee munnera pirarai மூடமாக்காதிரு நெஞ்சே, enru sagala ulakum athira sagalaமானோர் kaadhugalilum isaiyaay நற்பண்புகளை எடுத்துரைக்க oppatra ஓதுவதற்கரிய பரம்பொருள் nichayam வழிகாட்டுமென்ற nambikkaiyil karaiginra ovvoru நாளும், உலகத்தோடு ஒத்துப் போ, enkalotu சேர்ந்திடு, தனியாளாய் un yenna seiya mudiyumendru கற்களாய் sorkkalai ஆயுதமாக்கி en meethu veruppai உமிழ்கின்றன.
aayinum porumaiyaal vendrida poraamai ஒழிந்திட இறையிடத்து manathal இறைஞ்சி nirkiren arul venti.
Written : அன்புடன் மித்திரன் (22-May-19, 9:58 am)


புதிதாக இணைந்தவர்

மேலே