verumai

avalai thotarnthu sentru
tholainthu ppoi
oru naal மடிந்தும் poanen...
irantha pinpu காக்கையாய்
avalai thedi senren
echchil kaiyal ennai
viratti அடிக்கிறாள்
மறுமையிலும்
en kaadhal
வெறுமையாகவே
mudinthathu .....
Written : வருண் மகிழன் (22-May-19, 4:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே