nila vanthathe

minnal paarthu paarthuம்,
un kannil thene தோற்கிறேன்,
nenchil megam கோர்க்கும்,
un nenchai meenaai yerkkiren.

vanna vanna பூவாய்,
un saelai serndhe சேர்கிறேன்,
sinna vanna நூலாய்,
un ஆடையெங்கும் பாய்கிறேன்.

thendral thaanti தீண்டும்,
un nesam வீழுமா,
kaadhal காவலான en காதும்,
un kural thaanti கேட்டுமா.

kadikaaram kathai சொல்லும்,
nam kaadhal ஏற்குமா,
vidhi maarum vathai சேரும்,
nam kaadhal தோற்குமா.

உறைந்thene வரைந்thene,
kaadhal pOthaiyil.
Written : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (24-May-19, 1:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே